பொறியியல் படிப்பில் அரியர் வைத்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு - KALVIITHAL

Search This Web

Join Our Group

Friday 25 November 2022

பொறியியல் படிப்பில் அரியர் வைத்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு

பொறியியல் படிப்பில் அரியர் வைத்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் புதிய  அறிவிப்பு எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்திருந்தாலும் வரும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் நடைபெறக்கூடிய செமஸ்டர் தேர்வோடு எழுதிக் கொள்ளலாம்

பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள CLICK HERE என்ற சொல்லை அழுத்தவும்.Please Click the below link to Download PDF File from Our Site.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்திருந்தாலும் வரும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் நடைபெறக்கூடிய செமஸ்டர் தேர்வோடு எழுதிக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


அதன்படி, 2001-2002-ம் கல்வியாண்டில் 3-வது செமஸ்டரிலிருந்தும், 2002-2003-ம் கல்வியாண்டின் முதல் செமஸ்டரிலிருந்து இறுதி செமஸ்டர் வரை அரியர் வைத்தவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5 ஆயிரம் செலுத்தி www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் நவ.23-ம் தேதி முதல் டிச.3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anna University has announced that no matter how many years you have had the Arrear, you can write it with the semester exam that will be held in December and January.

Accordingly, those who failed from the 3rd semester of the academic year 2001-2002 and from the first semester to the final semester of the academic year 2002-2003 can apply for the examination.

It has been informed that one can apply from November 23rd to December 3rd on the website www.coe1.annauniv.edu by paying Rs.5 thousand in addition to the examination fee
.
.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE
ALL EXAM COMPLETE STUDY MATERIALS👇👇👇
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 
1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2ம் வகுப்பு  முதல் 12 ம் வகுப்பு வரைக்கான கையேடுகளை   பதிவிறக்கம் செய்ய :

2ND STD TO 8TH STD ALL SUBJECT REFRESHING COURSE MODULE

No comments:

Post a Comment

Popular Posts