Local holiday on 5th April on the occasion of Panguni Utra - District Administration Notification - KALVIITHAL

Search This Web

Join Our Group

Friday 24 March 2023

Local holiday on 5th April on the occasion of Panguni Utra - District Administration Notification

Local holiday on 5th April on the occasion of Panguni Utra - District Administration Notification

பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

A local holiday has been declared in Tenkasi district on 5th April on the occasion of Panguni Utra. Collector Durai Ravichandran announced a local holiday so that important examinations including school and college public examinations are not affected. He has also announced a holiday on 5th for all the state government offices and institutions in Tenkasi

பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 5ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி,கல்லூரி பொதுத்தேர்வு உள்ளிட்ட முக்கிய தேர்வுகள் பாதிக்கப்படாத வகையில் உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் துரை.ரவிசந்திரன் அறிவித்தார். மேலும் தென்காசியில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் 5ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளார். மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை என கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE
ALL EXAM COMPLETE STUDY MATERIALS👇👇👇
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 
1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2ம் வகுப்பு  முதல் 12 ம் வகுப்பு வரைக்கான கையேடுகளை   பதிவிறக்கம் செய்ய :

2ND STD TO 8TH STD ALL SUBJECT REFRESHING COURSE MODULE

No comments:

Post a Comment

Popular Posts