Breaking News:TNPSC - ஆசிரியர்களுக்கு இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - KALVIITHAL

Search This Web

Join Our Group

Tuesday 11 April 2023

Breaking News:TNPSC - ஆசிரியர்களுக்கு இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Breaking News:TNPSC - ஆசிரியர்களுக்கு இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Breaking News:TNPSC - ஆசிரியர்களுக்கு இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள CLICK HERE என்ற சொல்லை அழுத்தவும்.Please Click the below link to Download PDF File from Our Site.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் . 37/2022 , நாள் 14.12.2022 மாவட்ட கல்வி அலுவலர் ( தொகுதி IC பணிகள் ) பதவிக்கான முதல்நிலைத் தேர்வு ( Preliminary Examination ) கணினி வழித்தேர்வாக ( Computer Based Test ) 20.04.2023 அன்று 9.30 மு.ய முதல் 1230 பி.ப வரை நடைபெறவுள்ளது.

 இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் , SSLC தேர்வுப்பணி மற்றும் HSC விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமிக்கப்பட்டிருப்பின் , அவர்கள் தங்களுக்குரிய முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலரிடம் மேற்படி போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான உரிய ஆவணங்களை காண்பித்து , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12 ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக்கு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE
ALL EXAM COMPLETE STUDY MATERIALS👇👇👇
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 
1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2ம் வகுப்பு  முதல் 12 ம் வகுப்பு வரைக்கான கையேடுகளை   பதிவிறக்கம் செய்ய :

2ND STD TO 8TH STD ALL SUBJECT REFRESHING COURSE MODULE

No comments:

Post a Comment

Popular Posts