News Update:நீட் தேர்வுக்கு 21 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் - KALVIITHAL

Search This Web

Join Our Group

Monday 24 April 2023

News Update:நீட் தேர்வுக்கு 21 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

News Update:நீட் தேர்வுக்கு 21 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

News Update:நீட் தேர்வுக்கு 21 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்,பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள CLICK HERE என்ற சொல்லை அழுத்தவும்.Please Click the below link to Download PDF File from Our Site.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

2023-24 கல்வியாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 499 நகரங்களில் மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது.


இந்த தேர்வை எழுத மொத்தம் 20.87 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.57 லட்சம் அதிகமாகும். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.


இதையடுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் உள்ளிட்ட தகவல்களை என்டிஏ விரைவில் வெளியிடும். கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in https://nta.ac.in/ ஆகிய இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம் என துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE
ALL EXAM COMPLETE STUDY MATERIALS👇👇👇
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 
1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2ம் வகுப்பு  முதல் 12 ம் வகுப்பு வரைக்கான கையேடுகளை   பதிவிறக்கம் செய்ய :

2ND STD TO 8TH STD ALL SUBJECT REFRESHING COURSE MODULE

No comments:

Post a Comment

Popular Posts