தொழிலாளர் தினம்-மே1-2023 - KALVIITHAL

Search This Web

Join Our Group

Monday 1 May 2023

தொழிலாளர் தினம்-மே1-2023

 தொழிலாளர் தினம்-மே1-2023 .

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

தொழிலாளர் தினம்-மே1-2023


எதுகை மோனை தேடும் கவிஞர்போல
எதிர்காலத்தை தேடும் இளைஞர் கூட்டம்!
நாளை நமதென்று நம்பிக்கை ஒளிகூட்டும்!
சோலைப் பூக்களாய் சொல்லி வழிகாட்டும்!
பாலை பூக்குமென்று பாதை மெருகூட்டும்!
வேலை வேதமென்று வேர்வைத் துளிகூறும்!
வெற்றி அடையாமல் உறங்காது களிகூறும்!
தேவை எதுவென்று தெரிந்தே வினையாடும்!
சேவை இதுவென்று செய்தே விளையாடும்! 
மே"வை முதற்கொண்டு
மேலும் நடைபோடும்!

      #கவிஞர் ந.டில்லிபாபு- இடைநிலை ஆசிரியர்- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி- தானன்குப்பம்-ஒலக்கூர் ஒன்றியம்-திண்டிவனம் கல்வி மாவட்டம்-விழுப்புரம்-  8610826676....







கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE
ALL EXAM COMPLETE STUDY MATERIALS👇👇👇
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 
1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2ம் வகுப்பு  முதல் 12 ம் வகுப்பு வரைக்கான கையேடுகளை   பதிவிறக்கம் செய்ய :

2ND STD TO 8TH STD ALL SUBJECT REFRESHING COURSE MODULE

No comments:

Post a Comment

Popular Posts