16.08.2023 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - KALVIITHAL

Search This Web

Join Our Group

Tuesday 8 August 2023

16.08.2023 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

   16.08.2023 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்ற 16ஆம் தேதி (16.08.2023) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.


 ஆடி அமாவாசை, வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


 இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு  செப்டம்பர் 9-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளன 

16th (16.08.2023) local holiday has been declared for Kanyakumari district.

 The District Collector has issued an order on the occasion of Adi Amavasi and Vauvali celebrations.

 September 9 has been declared as a working day to compensate for this holiday.
No comments:

Post a Comment

Popular Posts