தஞ்சாவூர் மாவட்டம் ஆச்சாம்பட்டியில் 2022-23 SSLC மாணவர்களுக்கு SMC மற்றும்
பள்ளியின் சார்பாக நினைவுபரிசு
ஆச்சாம்பட்டியில் சுதந்திரதின விழாவில் சென்ற ஆண்டு SSLC தேர்வில் முதல்
இடம் வெங்கடேஷ், இரண்டாம் இடம் மெய்யரசி மற்றும் மூன்றாம் இடம் பெற்ற
பாக்கியலட்சுமி ஆகியோரை பாராட்டி SMC மற்றும் பள்ளியின் சார்பாக நினைவு பரிசு
வழங்கி பாராட்டினார்கள்.
விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் பள்ளியின் JRC மாணவர்கள் மற்றும் பசுமைப்படை
மாணவர்கள் welcome clap செய்து வரவேற்றனர். நிகழ்வில் SMC தலைவி, தலைமை ஆசிரியர்,
பள்ளியின் ஆசிரியர்கள்,SMC துணைத் தலைவர்,SMC உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற
தலைவர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், கவுன்சிலர் ஊராட்சி மன்றத் துணைத்
தலைவர், பெரியார் கல்லூரி பேராசிரியர்கள்,
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர் பொது மக்கள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவினை
சிறப்பித்தனர். .
No comments:
Post a Comment