அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை நிரந்தர பணியிடம் - KALVIITHAL

Search This Web

Join Our Group

Friday 25 August 2023

அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை நிரந்தர பணியிடம்

அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை நிரந்தர பணியிடம். அரசு உதவி பெறும் பள்ளியில் அனைத்து பாடப்பிரிவிற்கும் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றன. கோதண்டராமன் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி, M.S.P.Solai Nadar Memorial HSC school, மற்றும் தி.வெ.அ நல்லழகு நாடார் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றன இவற்றிற்கான விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதியானது கீழே கொடுக்கப்பட்டுள்ள pdf-ல் காணப்படுகிறது-.பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள CLICK HERE என்ற சொல்லை அழுத்தவும்.Please Click the below link to Download PDF File from Our Site.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇




No comments:

Post a Comment

Popular Posts