ஆன்லைன் மூலம் எவ்வாறு தொழில் வரியை செலுத்துவது how to pay Professional Tax in Online - KALVIITHAL

Search This Web

Join Our Group

Wednesday 6 September 2023

ஆன்லைன் மூலம் எவ்வாறு தொழில் வரியை செலுத்துவது how to pay Professional Tax in Online

 ஆன்லைன் மூலம் எவ்வாறு தொழில் வரியை செலுத்துவது how to pay Professional Tax in Online .

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

*எவ்வாறு தொழில் வரி செலுத்துவது?* 

1.  Open Chrome browser

2. Type search box - vp tax 

3. Click - Rural development and panchayat raj

4. Click - விரைவாக வரி செலுத்த 

5. Click - pay tax 

6. Type-  Name in english       
                Mobile number 
                E-mail I'd
     
     Select - district, union
                   Panchayat

     Type - வரிவிதிப்பு எண்
      Enter - captcha
      Click - search

7. Click - online & pay(Alt+shipt+p)

8. Net banking, debit card 
     Or credit card ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் பயன்படுத்தி தொகையினை செலுத்தலாம்.

Download receipt ஐ click செய்து இரசீதினை பதிவிறக்கி கொள்ளலாம்.

*தொழில் வரி குறித்த செய்தி*

ஊராட்சி செயலாளர் அவர்களிடம் கீழ்க்கண்ட விவரங்களை நாம் அளிக்க வேண்டும்.அவை 
  
     1. பெயர் - ஆங்கிலம் மற்றும் தமிழில்

     2. பதவி- ஆங்கிலம் மற்றும் தமிழில்

     3. பணிபுரியும் பள்ளி - ஆங்கிலம் மற்றும் தமிழில்

     4. ஆதார் எண்

     5. மின்னஞ்சல் முகவரி

     6. வருமான வரி கணக்கு எண் ( PAN NUMBER)

     7. அலைபேசி எண்

     8. ஊதியம் (6 மாதத்திற்கு)- ₹ 75,000 இக்கு மேல் 

மேற்கண்ட விவரங்களை ஊராட்சி செயலாளர் இணையத்தில் பதிவேற்றம் செய்து நமக்கு *வரிவிதிப்பு எண்* என்ற ஒன்றை நமக்கு அளிப்பார். 

    பின்னர் நாம் நமது தொழில் வரியினை இணைய வழியில் நமது தொடுதிரை அலைபேசி மூலமாக செலுத்தி , வரி செலுத்தியதற்கான இரசீதினை பதிவிறக்கி நகல் எடுத்துக் கொள்ளலாம். .
முழு விவரம் 👇👇👇









No comments:

Post a Comment

Popular Posts