Breaking news:தற்காலிக ஆசிரியர்களாக 1,000 பேரை நியமிக்க முடிவு - KALVIITHAL

Search This Web

Join Our Group

Tuesday 31 October 2023

Breaking news:தற்காலிக ஆசிரியர்களாக 1,000 பேரை நியமிக்க முடிவு

தற்காலிக ஆசிரியர்களாக 1,000 பேரை நியமிக்க முடிவு.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

அரசு தொடக்க பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர்கள், 1,000 பேரை நியமிக்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.


அரசு பள்ளிகளில், 13,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் போட்டி தேர்வு வழியே நிரப்பப்பட உள்ளன.


இந்நிலையில், அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 1,000 ஆசிரியர்களை, தற்காலிகமாக நியமிக்க தொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. பள்ளி மேலாண்மை குழு வழியாக இந்த நியமனத்தை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அதனால், தொடக்க பள்ளிகளில் ஓராசிரியர் உள்ள பள்ளிகளில், கூடுதலாக ஒரு ஆசிரியர் பணியாற்ற வாய்ப்பு ஏற்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 

The school education department has decided to appoint 1,000 temporary teachers in government primary schools.

In government schools, more than 13,000 teaching posts are lying vacant. Out of these, 2,222 graduate teacher posts are to be filled through competitive examination.

In this case, the Directorate of Elementary Education has decided to temporarily appoint 1,000 teachers in government primary and middle schools. Arrangements are made to make this appointment through the School Management Committee.








No comments:

Post a Comment

Popular Posts