Local Hollidays-18.11.2023 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - KALVIITHAL

Search This Web

Join Our Group

Wednesday 8 November 2023

Local Hollidays-18.11.2023 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

👇


திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவ.,18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ.,18ம் தேதி நடைபெறவுள்ளதால் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்
 A local holiday has been announced for Tuticorin district on November 18 on the occasion of Tiruchendur Murugan Temple Kanda Sashti festival. The District Collector has ordered to declare a local holiday for the district as Surasamharam, the main event of Kanda Shashti, will be held on November 18.




No comments:

Post a Comment

Popular Posts