Rain Flash : கனமழை - இன்று ( 14.11.2023 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை ( updated - KALVIITHAL

Search This Web

Join Our Group

Monday 13 November 2023

Rain Flash : கனமழை - இன்று ( 14.11.2023 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை ( updated

 Rain Flash : கனமழை - நாளை ( 14.11.2023 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை ( updated.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

கனமழை -  இன்று ( 14.11.2023 ) 2 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 


திருவண்ணாமலை ( பள்ளிகளுக்கு மட்டும்...)

தஞ்சை   ( பள்ளி , கல்லூரிகளுக்கு )

.* திருவாரூர்  ( பள்ளி , கல்லூரிகளுக்கு )

* நாகை  ( பள்ளி , கல்லூரிகளுக்கு )

அரியலூர்  ( பள்ளி , கல்லூரிகளுக்கு )

விழுப்புரம்  ( பள்ளி , கல்லூரிகளுக்கு )

* கடலூர்  ( பள்ளி , கல்லூரிகளுக்கு )

மயிலாடுதுறை ( பள்ளி , கல்லூரிகளுக்கு )

புதுச்சேரி , காரைக்கால் ( பள்ளி , கல்லூரிகளுக்கு )

நாளைய தினம் கடலூர் , மயிலாடுதுறை , நாகை , தஞ்சை , திருவாரூர் , புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது . இதனால் , மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .



No comments:

Post a Comment

Popular Posts