கனமழை பாதிப்பு காரணமாக 22-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம். - KALVIITHAL

Search This Web

Join Our Group

Thursday 21 December 2023

கனமழை பாதிப்பு காரணமாக 22-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்.

 கனமழை பாதிப்பு காரணமாக 22-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்..

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

கனமழை பாதிப்பு காரணமாக 22-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு


வெள்ளநீர் முழுமையாக வடியாத நிலையில் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பு...


#நெல்லை  பள்ளிகளுக்கு விடுமுறை


நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை...


வெள்ள பாதிப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.


பாதிப்பு அதிகம் உள்ள 8 பள்ளிகளில் மட்டும் முழுமையாக விடுமுறை குறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியரே முடிவெடுக்கலாம் .No comments:

Post a Comment

Popular Posts