கனமழை காரணமாக 4ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம் - KALVIITHAL

Search This Web

Join Our Group

Saturday 2 December 2023

கனமழை காரணமாக 4ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்

கனமழை காரணமாக 4ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம் .

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் டிசம்பர் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!
மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மாவட்டத்தில் டிசம்பர் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!
 மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் டிசம்பர் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்!
 புயல் எச்சரிக்கை காரணமாக வரும் டிசம்பர்-4ம்.,தேதி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .




No comments:

Post a Comment

Popular Posts