வரும் 6ம் தேதி பள்ளி செயல்படும் - KALVIITHAL

Search This Web

Join Our Group

Thursday 4 January 2024

வரும் 6ம் தேதி பள்ளி செயல்படும்

 வரும் 6ம் தேதி பள்ளி செயல்படும்.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

வரும் 6ம் தேதி அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு நிதி உதவி பெறும் மாநகராட்சி, மெட்ரிக் சுயநிதி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வரும் 6 ம் தேதி செயல்படும். முழு வேலை நாளாக அன்றைய தினம் கடைபிடிக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .







No comments:

Post a Comment

Popular Posts