சமூக அறிவியல் முக்கிய காலக்கோடு நிகழ்வுகள் - KALVIITHAL

Search This Web

Join Our Group

Monday 29 January 2024

சமூக அறிவியல் முக்கிய காலக்கோடு நிகழ்வுகள்

 மூக அறிவியல் முக்கிய காலக்கோடு நிகழ்வுகள்.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

X - அரசு தேர்வுக்கு நீங்க ரெடியா ?                X - சமூக அறிவியல் முக்கிய காலக்கோடு நிகழ்வுகள் :

(ஐந்து மதிப்பெண்கள் உறுதி... குறிப்பு : படித்து காலக்கோட்டில் முறையாக வரைந்து எழுதினால்...)

1. வங்கப் பிரிவினை - 1905
2. வங்கப் பிரிவினை நீக்கம் - 1911
3. புகாரஸ்ட் உடன்படிக்கை - 1913
4. முதல் உலகப்போர் துவக்கம் - 1918
5. வெர்சைல்ஸ் உடன்படிக்கை - 1919
6. ஒத்துழையாமை இயக்கம் - 1920
7. ஒத்துழையாமை இயக்கம் கைவிடல் / சவுரி சவுரா நிகழ்வு - 1922
8. லொக்கர்ணோ உடன்படிக்கை - 1925
9. லேட்டரன் உடன்படிக்கை - 1929
10. முதல் வட்டமேசை மாநாடு - 1930
11. இரண்டாம் வட்டமேசை மாநாடு - 1931
12. மூன்றாம் வட்டமேசை மாநாடு - 1932
13. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - 1942
14. இரண்டாம் உலகப்போர் முடிவு - 1945
15. பன்னாட்டுச் சங்கம் கலைத்தல் - 1946
16. இந்திய சுதந்திரம் - 1947
17. காந்தியடிகள் மறைவு - 1948
18. இந்திய குடியரசு - 1950
19. ஆகஸ்ட் அறிக்கை - 1917
20. ஆகஸ்ட் நன்கொடை - 1940
அரசு தேர்வில் அதிக மதிப்பெண்களை  பெற வாழ்த்துகிறேன் ..🤝🤝🤝 .




No comments:

Post a Comment

Popular Posts