தொடர் மழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - KALVIITHAL

Search This Web

Join Our Group

Sunday 7 January 2024

தொடர் மழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

தொடர் மழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

தொடர்மழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

தொடர் மழையின் காரணமாக  புதுவையில் இன்று 8/1/2024 திங்கள் கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

🌧️ *கனமழை காரணமாக இன்று (08.01.2024) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*
⭕ *அரியலூர்* (பள்ளிகள்) 
⭕ *இராணிப்பேட்டை* (பள்ளிகள்) 
⭕ *வேலூர்* (பள்ளிகள்) 
⭕ *திருவண்ணாமலை* (பள்ளிகள்) 
⭕ *திருவாரூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
⭕ *விழுப்புரம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
⭕ *கடலூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
⭕ *மயிலாடுதுறை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
⭕ *புதுச்சேரி/காரைக்கால்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
⭕ *நாகப்பட்டினம்* கீழ் வேளூர், நாகை வட்டம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
🌧️ *விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*
😳 *காஞ்சிபுரம்*
 .!
No comments:

Post a Comment

Popular Posts