TNPSC - குரூப் -2 தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியானது - KALVIITHAL

Search This Web

Join Our Group

Thursday 11 January 2024

TNPSC - குரூப் -2 தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியானது

 TNPSC - குரூப் -2 தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியானது.பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள CLICK HERE என்ற சொல்லை அழுத்தவும்.Please Click the below link to Download PDF File from Our Site.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

TNPSC தேர்வு முடிவு வெளியானது

 டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது . கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6,151 பணியிடங்களுக்கு குரூப் -2 தேர்வு நடைபெற்றது . சுமார் ஒரு வருடமாக தேர்வு முடிவுக்காக தேர்வர்கள் காத்திருந்த நிலையில் , இன்று வெளியாகியுள்ளது . தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் .




No comments:

Post a Comment

Popular Posts