B.E, M.E, Bsc. Physics முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு - KALVIITHAL

Search This Web

Join Our Group

Wednesday 10 April 2024

B.E, M.E, Bsc. Physics முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

 அரசு பள்ளிகளில் 10ம்,11ம், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு Electronics Kit யை பயன்படுத்தி Basic Electronics கற்பிப்பதற்காக ஆசிரியர்கள் தேவை.



STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

அரசு பள்ளிகளில் 10ம்,11ம், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு Electronics Kit யை பயன்படுத்தி Basic Electronics கற்பிப்பதற்காக ஆசிரியர்கள் தேவை. இந்தப் பணியானது ஐஐடியின் மூலமாக ILP எனப்படும் (INDIA LATERACY PROJECT) மூலமாக தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். பல்வேறு மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் தேவை இருப்பதால் உடனே விண்ணப்பிக்கவும். இவர்கள் Return Exam, Board Presentation, Interview மூலமாக தேர்வு செய்யப்பட இருக்கின்றனர் .

தகுதி: BE,ME, BSC MSC(PHYSICS), Experience இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

20000  ஊதியம் மற்றும் TA வழங்கப்படும்.

முக்கிய குறிப்பு:

12.04.2024 முதல் அனைத்து மாவட்டத்திற்கும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதால் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை தொடர்பு கொள்ளவும் அல்லது தங்களுடைய Resume யை கீழே கொடுக்கப்பட்டுள்ள நம்பருக்கு அல்லது Email I'd கு Forward செய்யவும்.

ஆசிரியர் தேர்வு செய்யப்பட இருக்கின்ற மாவட்டத்தின் விவரம்:

Dear Sir/Madam,

Greetings from India Literacy Project.


candidates : 
Education - BE ECE,BE EEE,BSC ELECTONICS,BSC PHYSICS.

POC: Mr. Ramesh. N - ramesh@ilpnet.org

Salary : Tentative Rs.20,000 + Local TA + outstation TA/DA as applicable

Positions are open in below districts:

S.NO Districts

1 TIRUVANNAMALAI
2 TIRUPATHUR
3 DHARMAPURI
4 SALEM
5 ERODE
6 NAMAKKAL
7 TIRUPPUR
8 COIMBATORE
9 THE NILGIRIS
10 KARUR
11 DINDIGUL
12 TIRUCHIRAPPALLI
13 PUDUKKOTTAI
14 THENI
15 MADURAI
16 SIVAGANGAI
17 RAMANATHAPURAM
18 RANIPET
19 VILLUPURAM 
20 PERAMBALUR
21 THANJAVUR

CONTACT Person:

Mr. Ramesh. N

Contact Number: 

Email I'd: ramesh@ilpnet.org

India literacy Project
 
Cell: 9840223158



No comments:

Post a Comment

Popular Posts