சமூக அறிவியல் ப்ரியருக்குபணி நிறைவு பாராட்டு - KALVIITHAL

Search This Web

Join Our Group

Sunday 14 April 2024

சமூக அறிவியல் ப்ரியருக்குபணி நிறைவு பாராட்டு

சமூக அறிவியல் ப்ரியருக்குபணி நிறைவு பாராட்டு....


நேரம் பாராமல் உழைத்து
அனைவரிடம் அன்பு பாராட்டிய
உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

ஓயாத உழைத்த கைகளுக்கும்
ஓயாத ஓடி கொண்டிருக்கும் கால்களுக்கும்
ஓய்வு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது.

அன்புள்ளம் கொண்ட உங்களுக்கு என்றும்
மகிழ்ச்சியும் செழிப்பும் நிலைத்து நிற்கட்டும்
வாழ்த்துக்கள் ஐயா.

சமூக அறிவியல் ப்ரியராக, 

மாணவர்களின் தோழனாக, 

நேரத்தை பாராமல் உழைக்கும் வேந்தராக,

 மெல்ல கற்கும் மாணவர்களும் கூட உங்களுடைய பல்வேறு Guide கையேட்டீனால் நன்கு கற்கும் மாணவர்களாக உயர்த்திய Dr. இராதாகிருஷ்ணனாக...

என்றும் திகழட்டும் உங்களுடைய கல்வி சேவை...

பணி தான் நிறைவு பெற்றது
 ஆனால் உங்களுடைய மாணவர்களின் சேவை என்றென்றும் தொடரட்டும்...

வருங்கால மாணவர்களும் புதிய வரலாற்றினை படைக்க உங்களுடைய சேவை தொடரட்டும்...


சமூக அறிவியல் என்றாலே எங்கள் மனதில் தோன்றுவது நீங்கள் தான் ஐயா.


நீங்கள் செய்த உழைப்பை உங்கள் பெயர் சொல்லும்
நீங்கள் காட்டிய அன்பை  உங்கள் மேஜையும் சொல்லும்...


என்றும் அன்புடன் உங்கள் நான்.


D. தேவா

Kalviithal & Tamilmazlar இணையதளம்

 

No comments:

Post a Comment

Popular Posts