பாலிடெக்னிக் அட்மிஷன்விண்ணப்ப பதிவு துவக்கம் polytechnic new admission open - KALVIITHAL

Search This Web

Join Our Group

Monday 27 June 2022

பாலிடெக்னிக் அட்மிஷன்விண்ணப்ப பதிவு துவக்கம் polytechnic new admission open

பாலிடெக்னிக் அட்மிஷன்விண்ணப்ப பதிவு துவக்கம் polytechnic new admission open

பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள CLICK HERE என்ற சொல்லை அழுத்தவும்.Please Click the below link to Download PDF File from Our Site.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், 57 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு, பகுதி நேர டிப்ளமா மற்றும் நேரடி டிப்ளமா படிப்பு சேர்க்கைக்கு, www.tnpoly.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.ஜூலை, 8 வரை பதிவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.விண்ணப்ப விபரங்கள், கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப பதிவு செய்வதற்கான உதவி மையங்கள் உள்ளிட்ட விபரங்களை, www.tnpoly.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்


 
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE
ALL EXAM COMPLETE STUDY MATERIALS👇👇👇
 


1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 

1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2ம் வகுப்பு  முதல் 12 ம் வகுப்பு வரைக்கான கையேடுகளை   பதிவிறக்கம் செய்ய :

2ND STD TO 8TH STD ALL SUBJECT REFRESHING COURSE MODULE
2ND STD TO 8TH STD REFRESHING COURSE ANSWER KEY :


 


 

No comments:

Post a Comment

Popular Posts