10.10.2022 முதல் 12.10.2002 வரை ஆசிரியர் வருகை மற்றும் மாணவர்கள் வருகை TNSED school app ல் கீழ்க்கண்டவாறு பதிவு செய்ய வேண்டும் - KALVIITHAL

Search This Web

Join Our Group

Sunday 9 October 2022

10.10.2022 முதல் 12.10.2002 வரை ஆசிரியர் வருகை மற்றும் மாணவர்கள் வருகை TNSED school app ல் கீழ்க்கண்டவாறு பதிவு செய்ய வேண்டும்

10.10.2022 முதல் 12.10.2002 வரை ஆசிரியர் வருகை மற்றும் மாணவர்கள் வருகை TNSED school app ல் கீழ்க்கண்டவாறு பதிவு செய்ய வேண்டும் 

10.10.2022 முதல் 12.10.2002 வரை ஆசிரியர் வருகை மற்றும் மாணவர்கள் வருகை TNSED school app ல் கீழ்க்கண்டவாறு பதிவு செய்ய வேண்டும்.பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள CLICK HERE என்ற சொல்லை அழுத்தவும்.Please Click the below link to Download PDF File from Our Site.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

தொடக்க , நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் கீழ்க்கண்டவாறு 10.10.2022 முதல் 12.10.2002 வரை ஆசிரியர் வருகை மற்றும் மாணவர்கள் வருகை TNSED school app ல் பதிவு செய்ய வேண்டும்.


தொடக்க பள்ளிகள் :


Today status ல் Fully not working என பதிவு செய்து ஆசிரியர்களுக்கு பயிற்சி என பதிவு செய்ய வேண்டும்.


 நடுநிலை பள்ளிகள்:


Today status ல் Partially working day என பதிவு செய்து 6,7,8 மாணவர்களுக்கு வருகை பதிவு செய்ய வேண்டும்.


பயிற்சி சென்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி எனவும், மற்ற ஆசிரியர்களுக்கு வருகையும் பதிவு செய்ய வேண்டும்.


 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் :


Today status ல் Fully working day என பதிவு செய்து ஆசிரியர் வருகை மற்றும் மாணவர்கள் வருகை பதிவு செய்ய வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE
ALL EXAM COMPLETE STUDY MATERIALS👇👇👇
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 
1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2ம் வகுப்பு  முதல் 12 ம் வகுப்பு வரைக்கான கையேடுகளை   பதிவிறக்கம் செய்ய :

2ND STD TO 8TH STD ALL SUBJECT REFRESHING COURSE MODULE

No comments:

Post a Comment

Popular Posts