News update:கனவு ஆசிரியர் 2023 - பங்கேற்காத ஆசிரியர்களுக்கு மறு தேர்வு அறிவிப்பு - KALVIITHAL

Search This Web

Join Our Group

Friday 14 April 2023

News update:கனவு ஆசிரியர் 2023 - பங்கேற்காத ஆசிரியர்களுக்கு மறு தேர்வு அறிவிப்பு

News update:கனவு ஆசிரியர் 2023 - பங்கேற்காத ஆசிரியர்களுக்கு மறு தேர்வு அறிவிப்பு

10th Maths Original Question paper and Answer Key April 2023.பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள CLICK HERE என்ற சொல்லை அழுத்தவும்.Please Click the below link to Download PDF File from Our Site.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

அன்புள்ள ஆசிரியர்களே , 
கனவு ஆசிரியர் 2023 - ல் பங்குபெற பதிவு செய்த ஆசிரியர்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதல் நிலையை நிறைவு செய்ய இயலாத 8730 ஆசிரியர்களுக்கு மட்டும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனம் ( TN SCERT ) 18.04.2023 அன்று மாலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை மறுதேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.

 மேலும் தகவல் அறிய http://exams.tnschools.gov.in/login என்ற இணையதளத்தில் இந்த 8730 ஆசிரியர்கள் மட்டும் தங்களுடைய 8 இலக்க EMIS பயனர் எண் மற்றும் கடவுச்சொல் உதவியுடன் விவரங்களை அறியலாம்.

இது சார்ந்து ஏதேனும் பின்னூட்டம் , சந்தேகம் அல்லது புகார் இருப்பின் support@tnschools.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE
ALL EXAM COMPLETE STUDY MATERIALS👇👇👇
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 
1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2ம் வகுப்பு  முதல் 12 ம் வகுப்பு வரைக்கான கையேடுகளை   பதிவிறக்கம் செய்ய :

2ND STD TO 8TH STD ALL SUBJECT REFRESHING COURSE MODULE

No comments:

Post a Comment

Popular Posts