ஆச்சாம்பட்டி அரசு பள்ளி மாணவிகள் புத்தக திருவிழாவில் இறையன்பு அவர்களிடம் பரிசு - KALVIITHAL

Search This Web

Join Our Group

Sunday 23 July 2023

ஆச்சாம்பட்டி அரசு பள்ளி மாணவிகள் புத்தக திருவிழாவில் இறையன்பு அவர்களிடம் பரிசு

ஆச்சாம்பட்டி அரசு பள்ளி  மாணவிகள் புத்தக திருவிழாவில் இறையன்பு அவர்களிடம் பரிசு

.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் 14. 7 .2023 -24. 7. 2023 வரை தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும் சார்பில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் மரியாதைக்குரிய இறையன்பு( IAS) ஓய்வு அவர்களிடம் ஆச்சாம்பட்டி ,உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் பாட்டு போட்டியில் முதலிடம் மகாலட்சுமி, கட்டுரை போட்டியில் முதலிடம் சாருமதி மற்றும் மாறுவேட போட்டியில் இரண்டாம் இடம் நிநிகா ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் புத்தக கூப்பன்களை பரிசாக பெற்றனர்.
இவ்விழாவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ,தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவரும் மாணவர்களை பாராட்டி வாழ்த்துக்கள் வழங்கினர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு, ஊராட்சி மன்றத் தலைவர், கவுன்சிலர், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டினர்..









கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE
ALL EXAM COMPLETE STUDY MATERIALS👇👇👇
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 
1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2ம் வகுப்பு  முதல் 12 ம் வகுப்பு வரைக்கான கையேடுகளை   பதிவிறக்கம் செய்ய :

2ND STD TO 8TH STD ALL SUBJECT REFRESHING COURSE MODULE

No comments:

Post a Comment

Popular Posts