மாவட்ட வாரியாக பயிற்சி மற்றும் பள்ளி புறக்கணிப்பில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை விபரம் - KALVIITHAL

Search This Web

Join Our Group

Tuesday 3 October 2023

மாவட்ட வாரியாக பயிற்சி மற்றும் பள்ளி புறக்கணிப்பில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை விபரம்

👇


சமவேலைக்கு சம ஊதியம்" கோரி சென்னை DPI யில் போராடிவரும் SSTA _ இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வரும் எண்ணும் எழுத்தும் பயிற்சி (1முதல்3வகுப்பு) மற்றும் 4 & 5ம் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் பள்ளியையும் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் மற்றும் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.


மாவட்ட வாரியாக பயிற்சி மற்றும் பள்ளி புறக்கணிப்பில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை..12402 .

No comments:

Post a Comment

Popular Posts