TNPSC - ஹால் டிக்கெட் வெளியீடு - KALVIITHAL

Search This Web

Join Our Group

Wednesday 18 May 2022

TNPSC - ஹால் டிக்கெட் வெளியீடு

TNPSC - ஹால் டிக்கெட் வெளியீடு

பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள CLICK HERE என்ற சொல்லை அழுத்தவும்.Please Click the below link to Download PDF File from Our Site.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

நகர் ஊரமைப்பு துறை உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழக அரசின், நகர் ஊரமைப்பு துறையின் உதவி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப, வரும், 28ம் தேதி காலை மற்றும் பிற்பகலில், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வு நடக்கிறது. சென்னை, மதுரை மற்றும் கோவை மாவட்ட தேர்வு மையங்களில், இந்த தேர்வு நடக்கிறது.இதற்கான ஹால் டிக்கெட், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் ஒரு முறை பதிவு பக்கம் வழியே, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா அறிவித்துள்ளார்


 
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE
ALL EXAM COMPLETE STUDY MATERIALS👇👇👇
 


1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 

1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2ம் வகுப்பு  முதல் 12 ம் வகுப்பு வரைக்கான கையேடுகளை   பதிவிறக்கம் செய்ய :

2ND STD TO 8TH STD ALL SUBJECT REFRESHING COURSE MODULE
2ND STD TO 8TH STD REFRESHING COURSE ANSWER KEY :


 


 

No comments:

Post a Comment

Popular Posts