Teacher Manasu box to meet the demands of teachers - Minister of School Education - KALVIITHAL

Search This Web

Join Our Group

Sunday 24 July 2022

Teacher Manasu box to meet the demands of teachers - Minister of School Education

Teacher Manasu  box to meet the demands of teachers - Minister of School Education

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ' ஆசிரியர் மனசு ' பெட்டி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள CLICK HERE என்ற சொல்லை அழுத்தவும்.Please Click the below link to Download PDF File from Our Site.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

Anbil" program with teachers "One of us" was held today in Coimbatore. Attending the ceremony, the Minister of School Education said,
A 'Teacher Manasu' box will be placed in the Education Department offices to fulfill the demands of the teachers. Requests will be received through the 'Teacher Manasu' box and processed. Minister Anbil Mahesh also said that necessary facilities will be provided to government-aided schools.
 
ஆசிரியர்களுடன் "அன்பில்" நம்மில் ஒருவர் என்ற நிகழ்ச்சியானது இன்று கோவையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டடு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,
ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித் துறை அலுவலகங்களில் ' ஆசிரியர் மனசு ' என்ற பெட்டி வைக்கப்படும.   ' ஆசிரியர் மனசு ' பெட்டி மூலம் மனுக்களை பெற்று கோரிக்கைகள் நீறைவேற்றப்படும். அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE
ALL EXAM COMPLETE STUDY MATERIALS👇👇👇
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:  1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய 
1 ST STD TO 12TH STD ALL SUBJECT GUIDE TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:2ம் வகுப்பு  முதல் 12 ம் வகுப்பு வரைக்கான கையேடுகளை   பதிவிறக்கம் செய்ய :

2ND STD TO 8TH STD ALL SUBJECT REFRESHING COURSE MODULE

No comments:

Post a Comment

Popular Posts