2,994 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணி: ஆக.23-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு - KALVIITHAL

Search This Web

Join Our Group

Monday 14 August 2023

2,994 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணி: ஆக.23-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

2,994 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணி: ஆக.23-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு  

2,994 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணி: ஆக.23-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு    .பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள CLICK HERE என்ற சொல்லை அழுத்தவும்.Please Click the below link to Download PDF File from Our Site.

STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇

தமிழ்நாடு வட்டத்தில் உள்ள கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணியிடங்களுக்கு ஆக.23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அஞ்சல் துறை தலைவா் (சென்னை நகர மண்டலம்) ஜி.நடராஜன் தெரிவித்தாா்.


இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


ADVERTISEMENT

தமிழ்நாடு வட்டத்தில் 2,994 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதில் சென்னை நகர மண்டலத்தின் கிழ் 607 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.


தகுதியான விண்ணப்பதாரா்கள் t https://indiapostgdsonline.gov.in இணையதளத்தின் மூலம் ஆக.23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், கல்வி தகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மற்றும் இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று அவா் தெரிவித்தாா்.




No comments:

Post a Comment

Popular Posts